சங்ககாலத் திருமண புழங்குபொருள்கள் காட்டும் பண்பாடு SANGAM PERIOD WEDDING RITUAL OBJECTS SHOW CULTURE
- Authors
-
-
முனைவர் இரா. ரவி | Dr. R. Ravi
Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.
-
- Keywords:
- Array, Array, Array, Array
- Abstract
-
ஆய்வுச்சுருக்கம்
சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைக்கின்றன. மக்களின் வாழ்க்கை இயக்கம் அவர்களின் வாழ்விடம், இயற்கை அமைப்பு, காலநிலை, நீர்வளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஏதேனும் ஒரு பொருள் துணையாகத் தேவைப்படுகிறது. அவ்வாறு பயன்படும் பொருள்களை புழங்கு பொருள்கள் என்று அழைக்கின்றனர். அப்பொருள்கள் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், விழுமியங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. அக்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்கள் காலில் சிலம்பு அணிந்துள்ளனர். திருமண நிகழ்வின் பொழுது அச்சிலம்பினை அகற்றியுள்ளனர். அக்காலத்தில் திருமணம் நடைபெறும் இல்லங்களில் செம்மண், மணல், குடம் விளக்கு, மட்பாண்டம், சங்கு, பறை முதலிய பொருள்களைப் புழங்கும் பொருள்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாய்வுக் கட்டுரையில் புழங்கு பொருள்கள் மக்களின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றன என்று ஆராயப்பட்டுள்ளது.
Abstract
The Sangam literature describes the living conditions of the people of that time. People’s life cycle includes their habitat, ecosystem, climate, and water resources. Their every move needs something to support them. The objects that are used in this way are called root objects. These objects are symbols of people’s culture, beliefs, rituals and values. During that time women wear ‘Silambu’ on their feet before marriage. Silambu was removed during the wedding ceremony. In the house where the marriage takes place, clay, sand, pitcher, lamp, pottery, conch and drum are used as props. In this article it is explored that artifacts reveal the cultural elements of the people.
- References
-
சசிவல்லி வி.சி., (1985), தமிழர் திருமணம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
பக்தவத்சல பாரதி, (2008), தமிழர் மானிடவியல், தமிழர் மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி, (2008), பண்பாட்டு மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி, (2013), தமிழில்-சமூக-பண்பாட்டு மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
- Downloads
- Published
- 28.11.2022
- Section
- Articles
- License
-
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
How to Cite
Similar Articles
- இர. ஜோதிமீனா | R. Jothi meena, வெள்ளியங்காட்டானின் வாழ்வும் இலக்கியப் பணியும்: Life and Literary Work of Velliyankattan , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 2 No. 7 (2016): மலர்: 2, இதழ்: 7 நவம்பர் (November) 2016
- முனைவர் பா.கவிதா, ஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து) , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 3 No. 10 (2017): மலர்: 3, இதழ்: 10 ஆகஸ்ட் (August) 2017
- முனைவர் ச கண்மணி கணேசன் | Dr. S. Kanmani Ganesan, குறுந்தொகை 156 ஆவது பாடல் - ஓர் ஆழ் நோக்கு Kurunthokai - 156th poem - An Indepth Study , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 8 No. 33 (2023): மலர் : 8, இதழ் : 33 பிப்ரவரி (February) 2023
- Rajendran Nallathambi, Kavitha P, அறிவுசார் சொத்துக்களின் பதிப்புரிமையைப் பெறுவதற்கான தேவையும் வழிமுறையும் Requirement and Method of Obtaining Copyright of Intellectual Property , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 10 No. 39 (2024): மலர் : 10, இதழ் : 39 ஆகஸ்ட் (August) 2024
- சு.பேச்சியம்மாள் | S. Petchiammal, கர்ணன் படமதிப்பீடும் இனவரைவியல் பதிவுகளும்: Karna Image Assessment and Ethnographic Records , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 7 No. 27 (2021): மலர் : 7, இதழ் : 27 ஆகஸ்ட் (August) 2021
- ரா. வனிதா | R. Vanitha, அகநானூற்றில் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் - உளவியல் நோக்கும் தீர்வும்: Agananootril Thalaivanin Parathamai Ozhukkam – Ulaviyal Nokum Thirvum , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 7 No. 29 (2022): தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக் கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு (International Conference on Language Teaching and Learning in South East Asian countries) - IIETS - Special Issue | மலர் : 7, இதழ் : 29 பிப்ரவரி (February) 2022
- முனைவர் மு.ஐயப்பன் | Dr. M. Ayyappan, இலக்கணமறியாக் கவிதை - நூல்மதிப்புரை: Ilakkaṇamaṟiyāk kavitai - nūlmatippurai , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 1 No. 2 (2015): மலர்: 1, இதழ்: 2 ஆகஸ்ட் (August) 2015
- முனைவர் அருவி. தேன்மொழி | Dr. Aruvi. Thenmozhi, சிதம்பர அடிகள் நூலகம் (தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர்): Aṭaiyāḷam: Citampara aṭikaḷ nūlakam , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 2 No. 6 (2016): மலர்: 2, இதழ்: 6 ஆகஸ்ட் (August) 2016
- இர.ஜோதிமீனா, திறனாய்வாளர் ஞானி , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 3 No. 9 (2017): மலர்: 3, இதழ்: 9 மே (May) 2017 - தமிழறிஞர் ச.வே.சு.வின் நினைவுச் சிறப்பு வெளியீடு
- முனைவர் ஆ.நளினிசுந்தரி | Dr. A.Nalini Sundari, அம்மன்கிளி முருகதாஸின் சங்க இலக்கிய ஆய்வு Ammangili murugadasin sanga ilakkiya aaivu , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 8 No. 32 (2022): மலர் : 8, இதழ் : 32 நவம்பர் (November) 2022
You may also start an advanced similarity search for this article.
