சங்ககாலத் திருமண புழங்குபொருள்கள் காட்டும் பண்பாடு SANGAM PERIOD WEDDING RITUAL OBJECTS SHOW CULTURE
- Authors
-
-
முனைவர் இரா. ரவி | Dr. R. Ravi
Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli - 620 017.
-
- Keywords:
- Array, Array, Array, Array
- Abstract
-
ஆய்வுச்சுருக்கம்
சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துரைக்கின்றன. மக்களின் வாழ்க்கை இயக்கம் அவர்களின் வாழ்விடம், இயற்கை அமைப்பு, காலநிலை, நீர்வளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவர்களின் ஒவ்வொரு நகர்வுக்கும் ஏதேனும் ஒரு பொருள் துணையாகத் தேவைப்படுகிறது. அவ்வாறு பயன்படும் பொருள்களை புழங்கு பொருள்கள் என்று அழைக்கின்றனர். அப்பொருள்கள் மக்களின் பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், விழுமியங்கள் ஆகியவற்றின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. அக்காலத்தில் திருமணத்திற்கு முன் பெண்கள் காலில் சிலம்பு அணிந்துள்ளனர். திருமண நிகழ்வின் பொழுது அச்சிலம்பினை அகற்றியுள்ளனர். அக்காலத்தில் திருமணம் நடைபெறும் இல்லங்களில் செம்மண், மணல், குடம் விளக்கு, மட்பாண்டம், சங்கு, பறை முதலிய பொருள்களைப் புழங்கும் பொருள்களாகப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாய்வுக் கட்டுரையில் புழங்கு பொருள்கள் மக்களின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றன என்று ஆராயப்பட்டுள்ளது.
Abstract
The Sangam literature describes the living conditions of the people of that time. People’s life cycle includes their habitat, ecosystem, climate, and water resources. Their every move needs something to support them. The objects that are used in this way are called root objects. These objects are symbols of people’s culture, beliefs, rituals and values. During that time women wear ‘Silambu’ on their feet before marriage. Silambu was removed during the wedding ceremony. In the house where the marriage takes place, clay, sand, pitcher, lamp, pottery, conch and drum are used as props. In this article it is explored that artifacts reveal the cultural elements of the people.
- References
-
சசிவல்லி வி.சி., (1985), தமிழர் திருமணம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
பக்தவத்சல பாரதி, (2008), தமிழர் மானிடவியல், தமிழர் மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி, (2008), பண்பாட்டு மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
பக்தவத்சல பாரதி, (2013), தமிழில்-சமூக-பண்பாட்டு மானிடவியல், புத்தாநத்தம்: அடையாளம் பதிப்பகம்.
- Downloads
- Published
- 28.11.2022
- Section
- Articles
- License
-
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
How to Cite
Similar Articles
- திலிப்குமார் அகிலன் | Thilipkumar Akilan, தேவேந்திரன் சுகுமார் | Deventhiran Sukumar, ஐந்தாம் ஆண்டுக்கான தேசியப்பள்ளித் தமிழ்ப் பாடநூலில் காணப்படும் நன்னெறிக் கூறுகள்: Moral values in national school’s standard five Tamil text book , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 7 No. 29 (2022): தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக் கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு (International Conference on Language Teaching and Learning in South East Asian countries) - IIETS - Special Issue | மலர் : 7, இதழ் : 29 பிப்ரவரி (February) 2022
- முனைவர் இரா.தெய்வநாதன் | Dr. R. Thievanathan, பாரதியும் சாதியும்: Bharathi and Caste , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 8 No. 31 (2022): மலர் : 8, இதழ் : 31 ஆகஸ்ட் (August) 2022
- முனைவர் ஆ.மணி | Dr.A.Mani, திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்? Who was the first editor of Thirukkural? , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 1 No. 4 (2016): மலர்: 1, இதழ்: 4 பிப்ரவரி (February) 2016
- முனைவர் ஆ.மணி | Dr. A. Mani , வ.சுப.மாணிக்கனாரின் தொல்காப்பிய உரைநெறிகள்: Va.Supa.Māṇikkaṉāriṉ tolkāppiya uraineṟikaḷ , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 2 No. 8 (2017): மலர்: 2, இதழ்: 8 பிப்ரவரி (February) 2017 - பேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டுச் சிறப்பிதழ்
- முனைவர் லி. சிவகுமார் | Dr. L. Sivakumar, வேந்தர் எழுச்சியும் பூதநெறியும் Rise of Tamil Emperor’s and Bhuthaneri (Elementalism) , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 8 No. 32 (2022): மலர் : 8, இதழ் : 32 நவம்பர் (November) 2022
- ஒய். அகல்யா | Y.Ahalya, பி.சோபா | B.Soba, மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு The involvement of parents in enhancing the knowledge of students who excel in learning: பட்டிருப்பு வலய, மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்ட 1 AB, 1C, வகை - 2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 9 No. 36 (2023): மலர் : 9, இதழ் : 36 நவம்பர் (November) 2023
- ச. காமராஜ், நாட்டுப்புறக் கலாச்சாரத்தில் நவீன மலையாளக் கவிதையின் தாக்கம் , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 11 No. 43 (2025): மலர் : 11, இதழ் : 43 ஆகஸ்ட் (August) 2025
- முனைவர் க. முருகேசன் | Dr. K. MURUGESAN, தமிழ் கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்: NEW APPROACHES IN TAMIL TEACHING & LEARNING , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 7 No. 29 (2022): தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மொழிக் கற்றல்/கற்பித்தல் - பன்னாட்டு மாநாடு (International Conference on Language Teaching and Learning in South East Asian countries) - IIETS - Special Issue | மலர் : 7, இதழ் : 29 பிப்ரவரி (February) 2022
- முனைவர் சே.முனியசாமி | Dr. S.Muniyasamy, சவாதுப்புலவரின் படைப்பாளுமை: Jawad Pulavarin Padaippaalumai , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 6 No. 21 (2020): மலர் : 6, இதழ் : 21 மே (May) 2020
- சு.கஸ்தூரி | S. Kasthuri, உணவைப் பதப்படுத்துதலால் நேரும் தீங்குகள்: Disadvantages of food processing , இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies): Vol. 1 No. 3 (2015): மலர்: 1, இதழ்: 3 நவம்பர் (November) 2015
You may also start an advanced similarity search for this article.
