Tag: inam

வாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்

இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல்...

Read More

வள்ளலார் வகுத்த இனம்

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்ற உயரிய எண்ணத்தை உலகிற்கு உணர்த்தி அதன்படி வாழ்ந்து காட்டியவர் வள்ளலார். வடலூரில் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்து, சாதி, மதம், மொழி, இனம்...

Read More

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (One Belt One Road) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு

          இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால...

Read More

நாலடியாரில்  ‘முதியோர்’ பதிவுகள் உணர்த்தும்  சிந்தனைகள்

சமண முனிவர்களால் இயற்றப்பட்ட வேளாண் வேதம், நாலடி நானூறு என்று சிறப்பிக்கப்படும் நாலடியாரில் முதியோர் பற்றிய சிந்தனைகள் குறிப்பிடத்தகுந்தளவில் காணப்படுகின்றன. முதியோர் தமிழ் மொழியின் முதன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்...

Read More

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை

    கவிதைத் தொகுப்பு : சொல் நிலம், ஆசிரியர் : மகாராசன், பதிப்பாண்டு : 2007 (முதல் பதிப்பு), வெளியீடு : ஏர், 28, காந்தி நகர், செயமங்களம், பெரியகுளம். பக்கங்கள் : 88, விலை: உரூபாய் 100. *** “எந்த ஒரு படைப்பாளியும், ஒரு படைப்பில்...

Read More

சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள்

ஒரு நாட்டின் வரலாற்றினை நன்கறியத் துணைபுரிவனவற்றுள் சிறப்பு மிக்கவை அந்நாட்டு இலக்கியங்கள். சங்க இலக்கியங்களில் மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வள்ளல் பெருமக்கள் ஆகியோர் பற்றிய செய்திகளும் அந்நாளைய பழக்க வழக்கங்களும், பழம் பெரும்...

Read More

பண்டைய சிற்பக் கலையும் அலங்கார வளைவு முறைகளும்

இம்மண்ணில் தோன்றி வளர்ந்த ஒவ்வொரு நாகரிகமும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சமூக போராட்டத்தில் ஏராளமான கலைகளைத் தனக்கென்று தனி அடையாளமாக விட்டுச் சென்றுள்ளன. அவை கடந்தகால வரலாற்று நிகழ்வுகளின் பின்னணிகளாய் மட்டுமே...

Read More

முதுகுளத்தூர் சுப்பையாபிள்ளையின் புவனேந்திர காவியமும் அந்நூலுக்குச் சாற்றுக்கவி பாடியோரும்

இராமநாதபுர மாவட்ட மண்ணில் சங்கப்புலவர்கள் முதல் முந்தைய நூற்றாண்டுப் புலவர்கள் வரை பலர் காணப்பட்டுள்ளனர்.  ஏனெனில் சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மதுரை மண்ணிற்குரிய புலமைத்திறன்  மண்சார்ந்த உறவுநிலையின் தாக்கம் பரவப்பட்டமையால்...

Read More

குறுந்தொகை உணர்த்தும் அறம்

பண்டைய தமிழன் தன் வாழ்நாளில் கடைப்பிடித்த அறக்கருத்துகளை இலக்கியங்களில் பதித்து அளித்துள்ளான். அவ்அறக்கருத்துகளைக் கைக்கொண்டு வாழ்வோர் வாழ்வில் மேன்மை அடைவர். சமுதாயம் போற்றும் சான்றோராகவும் திகழ்வர். அவ்வகையில், நற்குணங்கள்...

Read More

நளன்கதை கூறும் இலக்கியங்கள்

எந்தவொரு சிறப்பான படைப்பிலக்கியமும், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும். அந்த வகையில் மகாபாரதத்தின் கிளைக்கதையாகத் தோன்றிய நளன்கதையானது தமிழ், மலையாளம், வடமொழி எனப்பல மொழிகளில் முழுநூலாக உருப்பெற்றதோடு, தமிழ் மொழியில் தோன்றிய...

Read More

சிலப்பதிகாரமும் அரும்பதவுரைகாரரும்

காப்பியங்கள் காலத்தைக் கடந்து கருத்துக்களைத் தாங்கிச் செல்லும் வரலாற்றுப் பெட்டகமாகும்.  பழந்தமிழ்க் காப்பியங்களுக்கு உரையாசிரியா்கள் செய்துள்ள தொண்டு அளப்பரியது.  அவ்வகையில் காப்பியத்திற்குத் தொண்டாற்றிய புலமைச் செல்வா்களை...

Read More

சா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்

இலக்கியம் என்பது மனிதன் தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் கற்பனைகளையும் சமூகத்திற்குக் கடத்தப் பயன்படும் ஓா் ஊடகம். சமுதாயத்தின் நிலைப்பாடுகளையும் அதன் பல்வேறு அங்கங்களையும் அதன் நிறுவனங்களையும் அதன் மரபுகளையும் சித்திரிப்பதும்...

Read More
Loading