சங்கம், முச்சங்கம் வரலாறும் முரண்பாடுகளும் – மறு வாசிப்பு

Authors

  • A. Chandiran உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். https://orcid.org/0000-0002-8884-3285

Keywords:

changam, Muchangam, Kalaviyaluru, History, Contradictions, Politics, Tamil Culture

Abstract

சங்கம், முச்சங்கம் என்ற சொற்கள் தமிழ் ஆய்வுச் சூழலில் இன்றும் விவாதத்திற்கு உரிய ஒன்றாக உள்ளது.  சங்கம் வைத்துத் தமிழ் ஆராயப்பட்டது உண்மை என்பது சில அறிஞர்கள் கருத்து. இல்லை என்று மறுக்கின்றனர் சிலர். மூன்று சங்கம் இருந்தது என்று ஒருபுறமும், ஒரே சங்கம் மட்டுமே இருந்தது என்று ஒரு புறமும் எனச் சங்கம்பற்றிய தொடர்ச்சியான ஆராய்ச்சி முடிவுகள் சொல்லப்பட்டு வருகின்றன. இப்படி முரண்பட்ட ஆய்வு முடிவுகளுள்ள நிலையில் மாணவர்களுக்கு முச்சங்கம் அமைந்த இடங்கள் எவை? முச்சங்க வரலாற்றை விவரிக்க என்பன போன்ற வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன. எழுப்பப்படுகின்றன. 

சங்கம், முச்சங்கம் என்ற அமைப்புப் பற்றிய முரண்பாடுகள் நிலவும் ஆய்வுச் சூழலில் அவ்வாறான வினாக்களின் பொருத்தப்பாடு கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. அத்துடன் சங்கம்பற்றிய அறிஞர்களின் ஆய்வு முடிவுகள்வழிப் பெறப்படும் கருத்துக்களை மேலாய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்தகைய முயற்சியை மேற்கொள்கிறது இக்கட்டுரை. 

The terms changam and Muchangam are still a matter of debate in the Tamil research environment. Some scholars are of the opinion that it is true that Tamil was studied using chngam. Some deny that it was not. On the one hand, there are continuous research results on changam, saying that there were three changams, and on the other hand, there was only one changam. In the face of such conflicting research results, students are asked questions such as: Where were the three changams established? Describe the history of the changam.

In the current context where there are contradictions about the organization of the changam and the changam, the relevance of such questions needs to be questioned. In addition, the opinions derived from the research results of scholars on the changam need to be reviewed. This article makes such an attempt.

References

அருணாசலம் மு., 1972 (மு.ப.), தமிழ் இலக்கிய வரலாறு (பத்தாம் நூற்றாண்டு), தி.பார்க்கர், இராயப் பேட்டை, சென்னை - 600 014.

ஆலிஸ் அ., (உ.ஆ.) 2004, பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

சக்திவேல் சு., 2014 (மு.ப.), தமிழ்மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600 108.

சுவீரா ஜெயஸ்வால், 2019 (மூன்றாம் பதிப்பு), வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்(அனுமந்தன்.கி, பார்த்தசாரதி.ஆர் - தமிழாக்கம்), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

மோகன் இரா., (உ.ஆ.) 2004, பத்துப்பாட்டு (பகுதி -1), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 600 098.

வையாபுரிபிள்ளை, 1967 (இரண்டாம் பதிப்பு), சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை - 600 001.

பிறவிவரம் இல்லை, 2006 (முதல் பதிப்பு), இறையனார் அகப்பொருள், முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு, தி.நகர், சென்னை -17.

Thomas Lehmann and Thomas malten, 2007 (second edition), A word index for chankam literature, institute of Asian studies, chemmancherry, Chennai – 600 119.

Published

22.08.2025

How to Cite

சங்கம், முச்சங்கம் வரலாறும் முரண்பாடுகளும் – மறு வாசிப்பு. (2025). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 11(43), 13-18. https://www.inamtamil.com/index.php/journal/article/view/327

Similar Articles

11-20 of 118

You may also start an advanced similarity search for this article.