தமிழில் நவீன காவிய மரபு

Authors

Keywords:

தமிழ் இலக்கியங்கள், மரபுக் காவியங்கள், நவீன காவியங்கள், Tamil literature, Traditional epics, Modern epics

Abstract

தமிழ் இலக்கியங்களி;ல் காவியங்களை மரபுக் காவியங்கள், நவீன காவியங்கள் என இரண்டாகப் பாகுபடுத்தலாம். மரபுக் காவியங்களின் உருவ, உள்ளடக்கங்களிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவது நவீன காவியங்களாகும். தமிழில் மரபுக் காவியங்கள் தோன்றி வளர்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து நவீன காவியங்கள் தோற்றம் பெற்றுள்ளன. அந்தவகையில் தமிழில் நவீன காவிய மரபு என்னும் இவ்வாய்வானது மரபுக் காவியங்களைத் தொடர்ந்து எவ்வாறு நவீன காவியங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்பதை தமிழில் தோன்றிய மரபுக் காவியங்களையும், நவீன காவியங்களையும், அது தொடர்பாக எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளையும் ஆய்வு மூலங்களாகக் கொண்டு ஒரு வரலாற்றுப் பார்வையில் விளக்கமாக முன்வைத்துள்ளது.

In Tamil literature, epics can be divided into two categories: traditional epics and modern epics. Modern epics are those that differ from the form and content of traditional epics.  Modern epics have emerged following the emergence and development of traditional epics in Tamil. In this way, this study, Modern Epic Tradition in Tamil, has presented an explanation from a historical perspective, using traditional epics and modern epics that emerged in Tamil, and articles written and published on them as research sources.

References

அருணாசலம், மு. (1972). தமிழ் இலக்கியவரலாறு. தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம்.

அம்பலவாணப் பிள்ளை, கு. (பதி). (1928). தண்டியலங்காரம் மூலமும் உரையும். சுன்னாகம்.

கைலாசபதி, க. (2002). நவீன இலக்கியத்தின் அடிப்படைகள். குமரன் வெளியீடு.

ஞானசம்பந்தன், அ.ச. (1999). பெரியபுராணம் - ஓர் ஆய்வு (பகுதி - I, II). நாதன் கம்பெனி.

சீனிச்சாமி, து. (1975). தமிழில் காப்பியக் கொள்கை. தமிழ் பல்கலைக்கழகம்.

சுந்தரமூர்த்தி, இ. (பதி). (2003). பாரதியார் கவிதைகள் (பாஞ்சாலிசபதமுன்னுரை). பாவைபப்ளிகேஸன்ஸ்.

சுப்புரெட்டியார், ந. (1982). பாஞ்சாலி சபதம் – ஒரு நோக்கு. சர்வோதய இலக்கியப் பண்ணை.

சௌந்தரபாண்டியன், எஸ். (1988). தமிழில் காப்பியங்கள். ஸ்டார் பிரசுரம்.

ஞானமூர்த்தி, தா, ஏ. (1996). இலக்கியத் திறனாய்வியல். ஐந்திணைப் பதிப்பகம்.

துரைசிங்கம், த. (2004). ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு. உமாபதிப்பகம்.

தேசிகவிநாயகம் பிள்ளை. (1942). நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம். பாரி நிலையம்.

நடராசா, கா.செ. (1982). ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி. கொழும்புத் தமிழ்ச்சங்கம்.

நுஃமான், எம்.ஏ. (1985). திறனாய்வுக் கட்டுரைகள். அன்னம் சிவகங்கை வெளியீடு.

மனோகரன், துரை. (1997). இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி. கலைவாணி புத்தக நிலையம்.

மனோன்மணி, ச. (2012). இலங்கைத் தமிழியல். குமரன் புத்தக இல்லம்.

மார்க்கபந்து சர்மா. (2015). சிலப்பதிகார இரசனை. பாவை பப்ளிகேஷன்ஸ்.

முஹம்மது சமீம், அ. (2006). எனது இலக்கியத் தேடல். இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை.

மௌனகுரு, சி., சித்திரலேகா, மௌ., & நுஃமான், எம்.ஏ. (1979). இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம். வாசகர் சங்க வெளியீடு.

யோகராசா, செ. (2000). இலக்கியத் தேட்டம் ஈழத்து நவீன இலக்கியம். கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

ரகுநாதன், தொ.மு.சி. (1987). பாஞ்சாலி சபதம் - உறைபொருளும் மறைபொருளும். அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

வரதராசன், மு. (1972). தமிழ் இலக்கிய வரலாறு. சாகித்திய அகாதெமி.

வேலுப்பிள்ளை, ஆ. (2009). ஈழத்துப் பழைய இலக்கியங்கள் வரலாறு - தேடல். குமரன் புத்தக இல்லம்.

வையாபுரிப்பிள்ளை, எஸ். (2010). தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம். அலைகள் வெளியீட்டகம்.

ஜெகநாதன், கி.வா. (1991). தமிழ்க்காப்பியங்கள் ஆராய்ச்சி. சந்தியா பதிப்பகம்.

பிற விவரங்கள் இல்லை. (1991). வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி-07). தமிழ்ப் பல்கலைக்கழகம்.

Published

22.08.2025

How to Cite

தமிழில் நவீன காவிய மரபு. (2025). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 11(43), 27-42. https://www.inamtamil.com/index.php/journal/article/view/326

Similar Articles

11-20 of 206

You may also start an advanced similarity search for this article.