2019 (FEBRUARY)

பதினாறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The next publication will be released in February 2019. Send their Research articles within the 30th of December. Please, note that, the researcher compulsory follows research methodology and given your address with email Id, Whats up mobile number and Abstract in English script. To note that, the value of Impact Factor is IIJIF 3.231.

2018 (NOVEMBER)

பதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The next publication will be released in November 2018. Send their Research articles within the 30th of September. Please, note that, the researcher compulsory follows research methodology and given your address with email Id, Whatsup mobile number. To note that, the value of Impact Factor is IIJIF 3.231.

2018 (AUGUST)

இனம் நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. அதன் இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The next publication will be released in August 2018. Send their Research articles within the 30th of June. Pls. note that, the researcher compulsory follows research methodology and given your address with email Id. To note that, the value of Impact Factor is IIJIF 3.231.

2018 (MAY)

இனம் நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதன் முதல் பதிப்பு மே 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை மார்ச் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.

The next publication will be released in May 2018. Send their articles within the 30th of March.

2018 (FEBRUARY)

அடுத்த பதிப்பு பிப்ரவரி 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.

The next publication will be released in February 2018. Send their articles within the 30th of December.

2017 (NOVEMBER)

அடுத்த பதிப்பு நவம்பர் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.

The next publication will be released in November 2017. Send their articles within the 30th of September.

2017 (AUGUST)
அடுத்த பதிப்பு ஆகஸ்ட் 2017இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களைச் சூன் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
“கணினித் தமிழ் : செய்தனவும் செய்ய வேண்டுவனவும்” 2017
அறிஞர் பெருமக்களுக்கும் ஆய்வு நண்பர்களுக்கும் வணக்கம்.

இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழானது பல்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டோரின் நல்ஊக்கத்தோடு இரண்டாமாண்டில் நடைபோடுகின்றமை தாங்கள் அறிந்ததே!

மொழிவளர்ச்சியை உள்ளடக்கிய இதழின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துடன் இணைந்து கணினித் தமிழ் : செய்தனவும் செய்யவேண்டுவனவும் எனும் பொருண்மையில் ஓர் உரையரங்கம் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளோம். உரையரங்க எழுத்துரைகளை நூலாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இதழின் பதிப்பாசிரியர் இருவரும், கல்லூரியில் தன்நிதிப் பிரிவில் பணியாற்றி வருகின்றோம். வணிகநோக்கமின்றி இதழை நடத்திவரும் எங்களால், சொந்த நிதியில் உரையரங்கப் பணிகளை மேற்கொள்ள  இயலாத நிலையில் உள்ளோம்.

பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இயன்ற நன்கொடை அளித்து எம் முயற்சிக்கு உரமூட்டுவதுடன், உரையரங்கம் தொடர்பான நல்ஆலோசனைகளையும் வழங்கி உதவுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

2017 (MAY)
அடுத்த பதிப்பு மே 2017 இல் வெளிவரும். இப்பதிப்பு அண்மையில் மறைந்த தமிழறிஞர் பேரா.ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் நினைவுச் சிறப்பு வெளியீடாக வெளிவரும். பேராசிரியரின் ஆளுமைத் திறன், ஆய்வுத் திறன் தொடர்பான ஆக்கங்களைக் கவிதையாக, கட்டுரையாக மார்ச் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
2017 (FEBRUARY)
அடுத்தப் பதிப்பு பிப்ரவரி 2017 அன்று வெளிவரும். இப்பதிப்பு மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுச் சிறப்பு வெளியீடாக வெளிவரும். அதற்குத் தாங்கள் ஆய்வுச்சிந்தனைகளைச் சனவரி 15ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும்.
2019 (FEBRUARY)

பதிறாம் பதிப்பு பிப்ரவரி 2019இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை டிசம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். ஆங்கிலத்தில் ஆய்வுச்சுருக்கத்தையும் (ஒரு பத்தி அளவில்) இணைத்து அனுப்பவும். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.