Inam: International E_Journal in Tamil Studies is a quarterly, bi-lingual journal in Tamil and English that publishes research articles, reviews and new manuscripts in the month of May, August, November and February.

Thank you, friends! Scholars! You are most welcome to send articles for the Tamil Journal from India, inam https://www.inamtamil.com. Our members are prominent to the article, which related to Tamilology, Philosophy, Linguistics, Folklore, Literature, Grammar, Archeology, Religion, Arts, Science and Computer. Each publication is evaluated by outside Scholar who is a specialist in the related field.

This is an International e-journal. It should be intended to move the Tamil research into world Level Reading. Therefore, we believe that, it lends a hand to the readers and researchers can be easily read the articles and to make use the ideas of quotation from published articles.

Assure that, your research will be in a standard form after it was evaluated. Points to remember the following:

  • Manuscript must be in the original.
  • Must include your complete address and e-mail address on the first page of your article.
  • Your article should be eliminated from the website page, if it knows as the ideas of other.
  • Article should be in Unicode format.
  • Your research ideas must be standard and innovate one.
  • It should not be written as a note for classical Literature.
  • Your article must be in word and PDF format.
  • Quotation must be displayed in a special manner and not as a post as your own ideas.
  • Your article must submit through e-mail: inameditor@gmail.com, editor@inamtamil.com
  • Research articles of elderly Tamil scholars and selected segments of research books must be published in each journal.
  • A book review must be placed as a division of e-publication in each journal. Author must send two copies of book through post for a book review. For address cited the contacts sector.
  • Article may be published within the first week of quarterly.
  • Must send a passport size photo along with your article.

COPYRIGHT FORM

 

Copyright Statement

All authors must sign the “Transfer of copyright” agreement before the article is published. The copyright transfer covers the exclusive right to reproduce and distribute the article, including reprints, photographic reproduction, microform, or any other reproduction of similar nature and translation and includes the right to adopt the article for use in conjunction with computer systems and programs, including reproduction or publication in machine-readable form and incorporation into retrieval system. Authors are responsible for obtaining from the copyright holder permission to reproduce any figures for which copyright exists. By submitting a manuscript to editor or publisher you are deemed to have granted permission to publish the manuscript. A scan copyright form duly signed by authors should be send to Inam Editor.

DECLARATION AND COPYRIGHT TRANSFER

                                                                                           DATE:

 

 

I/We, the undersigned author(s) of the manuscript entitled

________________________________________________________________________

Hereby declare that the above manuscript which is submitted for publication in the Inam: Internation E-Journal of Tamil Studeis (IIETS) is NOT under consideration elsewhere in any language. The manuscript is NOT published already in part or whole in any journal or magazine for private or public circulation. We have read instructions to authors (Writing for the IIETS -Guidelines for authors) and are fully aware of what plagiarism is. No part of this manuscript (referenced or otherwise) has been copied verbatim from any source. I/we give consent for publication in the IIETS in any media (print, electronic or any other) and transfer copyright to the IIETS in the event of its publication in the IIETS.

I/we do not have any conflict of interest (financial or other) other than those declared. I/we have read the final version of the manuscript and am/are responsible for what is said in it. The work described in the manuscript is my/our own and my/our individual contribution to this work is

Significant enough to qualify for authorship. No one who has contributed significantly to the work has been denied authorship and those who helped have been duly acknowledged. I/we also agree to the authorship of the article in the following sequence:

Corresponding author Name & Signature

Name/Signature: _______________________________________________________________

Co-authors Name & Signatures

  1. Name/Signature: _____________________________________________________________
  2. Name /Signature: ____________________________________________________________
  3. Name /Signature: ____________________________________________________________
  4. Name /Signature: ____________________________________________________________
  5. Name /Signature: ____________________________________________________________
  6. Name /Signature: ____________________________________________________________
  7. Name /Signature: ____________________________________________________________

After completion of this form, please email the scanned file of original signed form to:

 

 

பதிப்பு நெறிமுறைகள் : சில குறிப்புகள்

இந்தியாவில் இருந்து இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.

அருமைத் தமிழ்ச் சொந்தங்களே! ஆய்வு நண்பர்களே! இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் www.inamtamil.com தமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.  ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும்.

இவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம். எனவே, தங்களின் ஆய்வுச் சிந்தனைகளை அனைவரும் வாசிக்கவும் மேற்கோள் காட்டவும் இவ்விதழ் உறுதுணை நல்கும் என உறுதியளிக்கின்றோம்.

தங்களின் ஆய்வுக் கட்டுரைகள் மதிப்பீடு செய்யப் பெறுவதால், தங்களின் ஆய்வுத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இயலும். இதில் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • ஆக்கம் தங்களுடையதாக மட்டுமே அமைதல் வேண்டும்.
  • தங்களின் கட்டுரையின் முதல் பக்கத்தில் முழு முகவரியும் இடம்பெறல் வேண்டும்.
  • கருத்துத் திருட்டு எனப் பின்னர் அறிந்தால், வலைதளப் பக்கத்திலிருந்து உடனே நீக்கப்பெறும்.
  • கட்டுரைகள் ஒருங்குகுறி எழுத்துருவில் (Unicode font) தட்டச்சு செய்து அனுப்பப் பெறுதல் வேண்டும்.
  • தங்களின் ஆய்வுக் கருத்துக்கள் தரமுடையதாகவும், புதிய நோக்குடனும் அமையப் பெறுதல் வேண்டும்.
  • பழம்பாடலுக்கு விளக்கம் அளித்தல் போன்று இருத்தல் கூடாது.
  • சொல்லாய்வி (Word) கோப்பும், சொல்லாய்விக் (PDF) கோப்பும் அனுப்பப் பெறுதல் வேண்டும்.
  • மேற்கோள் தனித்துக் காட்டப்பெறுதல் வேண்டும்.
  • தங்களின் கருத்துப் போன்று காட்டுதல் கூடாது.
  • inameditor@gmail.com, editor@inamtamil.com எனும் மின்னஞ்சலுக்குத் தங்களின் கட்டுரைகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.
  • நாட்டுடைமை ஆக்கப்பெற்ற மூத்த தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூலின் தேர்ந்தெடுத்த சில பகுதிகள், இதழின் ஒவ்வொரு பதிப்பிலும் வெளியிடப் பெறும்.
  • ஒவ்வொரு இதழ்ப் பதிப்பிலும் நூல்மதிப்புரை எனும் பகுதி இடம்பெறும். நூல்மதிப்புரைக்கு நூலாசிரியர் நூலின் இரண்டுபடிகளை அஞ்சல்வழி அனுப்புதல் வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரிக்குத் தொடர்புக்கு எனும் பகுதியை நோக்குக.
  • கட்டுரைகள் ஒவ்வொரு காலாண்டின் முதல் வாரத்தில் வெளியிடப்பெறும்.
  • கட்டுரைகளுடன் தங்களின் ஒளிப்படத்தையும் அனுப்புதல் வேண்டும்.

மேற்குறித்த நெறிகளைப் பின்பற்றி அனுப்பப் பெறும் கட்டுரைகளைத் துறைபோகிய வல்லுநர்களைக் கொண்டு மதிப்பிட்டு வெளியிடப் பெறும்.

தரமற்ற அல்லது ஆய்வுச்சிந்தனை இல்லாத கட்டுரைகள் அறிவுறுத்தல்களோடு திரும்ப அனுப்பப் பெறும். அதனைச் சரிசெய்து மீண்டும் அனுப்பப் பெறும் கட்டுரைகள் வெளியிடத் தகுதியுடையவை எனக் கருதி பின்பு வெளியிடப் பெறும்.

இவ்வாய்விதழ் முழுக்க முழுக்க ஆய்வாளர் நலனுக்காகவே தொடங்கப்பட்டுள்ளது. வேறு வணிக நோக்கன்று.

எங்களின் ஆசிரியர் குழுவினர் பல்கலைக் கழக / கல்லூரிப் பணிகளின் ஊடே மதிப்பீட்டுப் பணியையும் மேற்கொள்கின்றனர் என்பதை அறிவுறுத்துகின்றோம்.

எந்தவித நிதிநல்கையும் பெறாத ஆய்வாளர்களிடமிருந்து தொகையேதும் பெறாமல் கட்டுரைகள் வெளியிடப் பெறும்.  நிதிநல்கை பெறும் ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஐந்நூறு (Rs.500) உரூபாய் நன்கொடையாகச் செலுத்தி இதழ் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம் (இத்தொகை இணையத்தில் உலாவும் பிற ஆய்விதழ் தளங்கள் பெறும் தொகையைக் காட்டிலும் மிகமிகச் சொற்பம் என்பது தாங்கள் அறிந்ததே!). தாங்கள் அளிக்கும் இத்தொகை தளமேம்பாட்டுக்கும், தொடர் இயக்கத்திற்கும் பயன்படுவதாக அமையும்.