Month: May 2017

கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு

இன்று வெண்பா பாடுவதில் ஆசுகவியாய் விளங்கும் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இனிமை பயப்பதாகும். தமிழ் மொழியின்பால் பேரன்பு கொண்ட கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்துகொள்வது, அவரது நல்ல கவிதைகளை அறிந்து...

Read More

வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து]

பாண்டிய நாட்டுத் தொன்மை தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டிய மண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய மண்டலத்தைப் பன்னெடுங்காலம் ஆண்ட பாண்டியர்கள், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினர் என...

Read More

தொல்காப்பியரின் மெய்ப்பாடு

மெய்ப்பாடு என்ற தமிழ் இலக்கியக் கோட்பாடு அதன் விளக்கங்கள் அனைத்தையும் ஒருசேரக்கொண்டு ஆயும்போது ஓர் உலக இலக்கியப் பொதுமைக்கோட்பாடாகக் காட்சியளிக்கிறது. இலக்கியம் வாய்மொழியாக இருந்தபோது ஆடலுடன் கூடிய பாடலாக இருந்தது. கூத்துக்களில்...

Read More

ச.வே.சு. எனும் மாமனிதர்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயின்ற காலங்களிலேயே ஐயா ச.வே.சு. அவர்களை நாங்கள் நன்கு அறிவோம். சில ஆய்வரங்குகளுக்கு வருகை தரும் ஐயா அவர்களின் சரளமான தமிழ் அனைவருக்கும் புரியும் வகையில் அமையும்.  நூறோடு ஒருவராக இருந்து...

Read More

ஆளுமையை அளந்தறிய இயலா ஆளுமை : ச.வே.சு.

முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் பல்வேறு கருத்தரங்கநிகழ்வுகளுக்குச் செல்லும்போது தமிழன்பர்கள்வழியும் என் பேராசிரியர்வழியும் தமிழறிஞர் ச.வே.சு.வின் ஆளுமையைப் பற்றிக் கூறக் கேட்டு அறிந்த நான்,  நேரில் கண்டு உணர்ந்த...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

[email protected] +919677821364, +919600370671

UAN : Journal & Publication

Journal: TN03D0061112/ Publication : TN03D0067991

Impact Factor

IIJIF CERTIFICATE

2018 to Visitors

Flag Counter